• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாடியிலிருந்து கைகாட்டிய குழந்தைக்கு குழந்தைத்தனமாக “டாட்டா “காட்டிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

ByN.Ravi

Apr 7, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் மாலை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
வில்லாபுரம் வீட்டு வசதிவாரி எப்படி இருப்பு பகுதியில் உள்ள சுமைகள் ஐஸ்வர் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தேமுதிகவிற்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்களிக்க மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த பெண்கள் அனைவரும் டாடா காட்டி விஜய பிரபாகரனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர் .
அவர்களுக்கு, குழந்தைத்தனமாக டாட்டா கொண்டு இருந்த பிரபாகரன் மாடியில் இருந்து ஒரு குழந்தை டாட்டா காட்டிக் கொண்டிருந்தது அந்த சிறுமிக்கு கையேசைத்து புன்னகைத்தது அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் விஜய பிரபாகரன் குழந்தைத்தனமாக இருந்து குழந்தைக்கு கை காட்டியது அனைவரையும் கவர்ந்தது.