• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாரிசு ஷூட்டிங் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த விஜய்..வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 30, 2022

ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர் பகுதியில் நடந்து வருவதால் அவரைபார்பதற்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு அவரை காண ரசிகர்கள் குவிந்தனர். படபிடிப்பு முடிந்து வெளியில் வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்துள்ளார். ஒரு சிலருடன் செல்ஃபிகளும் எடுத்துள்ளார். இதை அவரின் ரசிகர்கள் தற்போது டரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.