திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது அதன்பின் பேட்டி அளித்தார் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக கூட்டம் சேர்ப்பதற்காக சனி ஞாயிறு மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார்

2011 ஆம் ஆண்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முழுவதும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தபோது விஜய்க்கு வந்த கூட்டத்தை விட அதிகமாக அவருக்கு வந்தது ஆனால் அது ஓட்டாக மாறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அவரும் ஒரு நடிகர் இவரும் ஒரு நடிகர்
26 தேர்தலில் திமுகவிற்கு போட்டி யாரும் கிடையாது.
மக்களை சந்திப்பதற்கு திமுக என்றைக்கும் தயங்கியது கிடையாது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிறகுதான் நாங்கள் மக்களை சந்தித்து தைரியமாக வாக்குகளை சேகரிக்கிறோம்