• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அஜித்குமாரை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அஜித்தின் #AK62 குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது!