தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க என் வாக்குசாவடி.. வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வழிகாட்டுதலின்படி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் பஞ்சலிங்கபுரத்தில் பாக எண் 267-இல் நடைபெற்றது.

இதில் பாக முகவர், டிஜிட்டல் பாக முகவர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





