முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வ. உ. சி. கலையரங்கம் அமைக்க 1.25 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழையபாளையம் வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. கலையரங்கம் அமைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.டி.ராஜேந்திரன் பாலாஜி
1.25 லட்சம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், இராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
