சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.centralbankofindia.co.in/en என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வேலையின் பெயர் Faculty & Counselor FLCC,இந்த மாதம் 24 ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.20,000/- வரை சம்பளம் கிடைக்கும், விண்ணப்பதாரர்கள் முதுகலை முடித்திருக்க வேண்டும். அதாவது எம்.எஸ்.டபிள்யூ/ எம்.ஏ கிராமப்புற மேம்பாடு/எம்.ஏ சமூகவியல்/உளவியல்/பி.எஸ்.சி (அக்ரி)/பி.ஏ மற்றும் பி.எட். முதலியன மற்றும் கணினி அறிவுடன் கற்பிக்கும் திறமை வேண்டும்.மேலும் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Application for the post of Faculty at RSETI centre on contract for the year 2022-23” to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, 1 St Floor, Central Bank Of India Patel Chauk, Near Head post Office, Siwan, Bihar Pin Code: 841226.
இந்த பணிகுறித்து தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1QlGty4RpK-x3NhRvZUla1gocn415RlRW/view
https://drive.google.com/file/d/1pV7H_cU-n-QytPryJdxoO95p2iAdShoD/view
இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
இந்த பணிகுறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள
https://www.centralbankofindia.co.in/en
இந்த இணைப்பை கிளக் செய்யவும் ,இன்னும் 10 தினங்களே உள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்கவும்
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]