• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சேர்ந்த இருவர்..,

தமிழகத்தின் முதல்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் குமரி மாவட்டம் சார்பாக அமைச்சரான மனோ தங்கராஜ் ஒரு ஆண்டுக்கு முன் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் திமுக கட்சியினர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டாலும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தொடர்ந்தார். அண்மை காலமாக அரசின் அதிகார மேயர் பதவியில் மகேஷ் மட்டுமே இருந்த நிலையில் தான். சுரேஷ் ராஜனுக்கு தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக பதவி பெற்ற நிலையில். அடுத்த சில நாட்களில். மனோ தங்கராஜ் மீண்டும் இன்று (ஏப்ரல்_28)மாலை அமைச்சராக பதவியை மீண்டும் பெற்றவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்த தினத்திலே.

நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர்,குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தது. குமரி யை சேர்ந்த இருவர்கள் வாழ்த்து பெற்றனர்.