• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்ட திமுகவினரின்உற்சாக கொண்டாட்டம்..,

பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட த.மனோதங்கராஜ் அவர்களை திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

உடன் உணவு ஆணையத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் உள்ளனர்.