• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி!

விருதுநகரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக, செயலாளர் வேங்கை மார்பன் மொழிக்காக இன்னுயிர் ஈத்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்!

மேலும் இந்நிகழ்வின்போது… விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எதிர்க்கோட்டை S.G.சுப்ரமணியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகவாசுதேவன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர.

மேலும், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி, சாத்தூர் நகர கழக செயலாளர் MSK.இளங்கோவன், சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் விஜயன், திருச்சுழி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பழனி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் துரைராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர்கள் ராமலிங்கம், தங்கராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கருத்தப்பாண்டியன், திருச்சுழி வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துவேல், சாத்தூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தூர், சாத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குருசாமி, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆவியூர் குமார், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரத், அருப்புக்கோட்டை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரகாஷ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், கழக பிரமுகர்கள் எதிர்க்கோட்டை S.G.S.விக்னேஷ், பார்த்தசாரதி, தங்கதுரை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.