• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை

Byதரணி

Jul 11, 2022

இந்திய சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துகோன் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரதுசிலைக்கு டாக்டர் அழகுராஜாபழனிசாமி உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் அழகுமுத்துக்கோன் 265 வது குருபூஜை விழா முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நமது சமூக சிந்தனையாளரும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி மற்றும் N.ராஜகோபால், ரதிநர்மதா சீட்ஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் யாதவர் தொழில் பாதுகாப்பகம் நிறுவனத் தலைவர், திருநெல்வேலி மாவட்டம். இன்று தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.