• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் தொகுதியில் த.மா.க.வேட்பாளர் அறிவிப்பு..,

ByS.Ariyanayagam

Mar 27, 2026

ஒட்டன்சத்திரம் தொகுதி த.மா.கா. வேட்பாளராக விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். தொகுதியை தன் கைக்குள் வைத்திருக்கும் சக்கரபாணியை அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது எதிர்க்க முடியவில்லை. மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே இவரை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் தாமாகவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் திமுகவினர் குஷி அடைந்துள்ளனர்.