• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தன

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ 780 கிராம் வருவாய் கிடைக்கப்பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நடைபெற்றது.உண்டியலில் தங்கம் } 223 கிராம், வெள்ளி } 2 கிலோ 780 கிராம், பணம் } ரூ.52 லட்சத்து 7 ஆயிரத்து 983 ரூபாய் இருந்தது. கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் ஆகியோர் மேற்பார்வையில் ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.