• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி

Byதரணி

Jun 8, 2023

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.


இதில், திருக்கோவில் உதவி ஆணையாளர் ,மற்றும் அலுவலர்கள் ஸ்கந்தகுரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்