• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 7, 2022

• விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு இல்லை.

• அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட
அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்.

• என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

• பேசப்படும் சொல்லை விட
எழுதப்படும் சொல்லுக்கே வலிமை அதிகம்.

• தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.