தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாளை கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து செங்கல்பட்டு, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளார்.