• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் குண்டு -பாஜக திட்டமே திருமாவளவன் பேச்சு

ByA.Tamilselvan

Sep 25, 2022

கோவை பகுதியில் நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு பாஜகவின் திட்டம் தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் மூலம் பாஜவினரே திட்டமிட்டு வன்முறையைத் துண்டுகின்றனர் என்றும் சர்வதேச அமைப்புகளோடு தொடர்பு இருப்பது உறுதியானால் எஸ்டிபிஐ ,பாப்புலர் பிரண்ட ஆஃப் இந்தியா அணைப்புகளை மத்திய அரசு தடை செய்யட்டும் எனவும் கூறியுள்ளார்.