புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வேர்ல்டு ரெக்கார்ட் அவார்ட் இசை உலகில்ஒரு சாதனை என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தீபக் என்ற மாணவன் நான்கு மணி நேரம் இடைவிடாது தொடர்ச்சியாக கண்களை கட்டிக்கொண்டு டிரம்ஸ் வாசித்து உலக சாதனை படித்துள்ளார்.

இதனை ஊக்குவிக்கும் விதமாக தனது பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர் என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிருந்தா மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவனை பாராட்டி பெருமகிழ்ச்சி அடைந்தார். இதுபோல் மாணவர்கள் அனைவரும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் ஆகியோர் மாணவனுக்கு சாலையை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.





