மாற்றுக் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் ஊராட்சி மன்ற துணை தலைவர் இசக்கிமுத்துராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி மாவட்ட செயலாளர் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பகவதி மற்றும் நெடுவயல் திமு கழக நிர்வாகிகள் தங்கம், கணேசன், சுப்பிரமணியன், வில்சன், சுரேஷ், மகேந்திரன், முத்தையாசாமி, கருப்பசாமி, விஜயகுமார், முருகையா, சங்கர், கவுன்சிலர்கள் சுடலை உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.