தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும், 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தவெக அரசு இயங்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

தவெக ஆட்சிக்கு கொடுத்த ஆதரவு எப்போதும் தவறாது
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.



