சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயணச்சீட்டு நிலையத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடிவிட்டார்கள்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயண சீட்டு வழங்கும் இடத்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென அந்த பயணச்சீட்டு வழங்கும் இடத்தை மூடிவிட்டார்கள். இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை ஏற்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. கே.பி.கந்தன் அந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனே இதை திறக்குமாறு, அதிகாரிகளிடம் நேரே போய் சென்று மனு கொடுப்பதாக அங்கிருக்கும் பொது மக்களிடம் வாக்குறுதி அளித்து, அந்த இடத்தை பார்வையிட்டு சென்றார்.