



விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும் படம் வெளியீடு தேதி இன்னும் தெரியவில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டு இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காரில் ஏறி ரஜினிகாந்த் கை காண்பிக்கவே அங்கிருந்த ரசிகர்கள் தலைவா தலைவா என முழக்கமிட்டு உற்சாகமடைந்தனர்


