• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இயற்கையின் பலம்

Byமதி

Nov 27, 2021

இயற்கை அவ்வப்போது நான் எப்போதும் அமைதியாகவே இருக்கமாட்டேன்… நீங்கள் எப்போதும் என்னை ரசித்துக் கொண்டே இருக்க முடியாது… சில நேரங்களில் என்னுடைய கோர முகத்தையும் இந்த உலகம் காண நேரிடும் என தெரிவித்துக் கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது. கடலும் வானமும் ஒன்று சேரும் நேரம்… பார்க்கவே வியப்பாகவும், பயமாகவும் உள்ளது.

கடலில் நிகழும் இந்த நிகழ்வு எப்போது, எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.. ஜாக்கிரதை…