குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை வைத்துகொண்டு பிச்சை எடுக்கும் அவலநிலை இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

விருதுநகர் கச்சேரிசாலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் ஒரு பெண் பச்சிளம் குழந்தையை காண்பித்து பிச்சை எடுத்துவருகிறார். இது போன்ற அவலநிலை தொடர்ந்து நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்