• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்…,

BySeenu

May 19, 2026

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த பிறகு தமிழக முழுவதும் அந்தந்த மாவட்டங்களுடைய புதிதாக பதிவேற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் இன்று கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த வெள்ள கிணறு பதில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சென்று அங்குள்ள மருத்துவர்கள் இடமும் செவிலியர்களிடமும் மற்றும் அங்கு வரும் பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார் மற்றும் அங்குள்ள சுகாதாரத்தை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் வைத்த கோரிக்களையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.