



ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டிசம்பரில் தமிழகம் வருகிறார்.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது.

தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால், ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

