• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Jun 27, 2022

மீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் வழக்கம். ஆனால் இந்த வீடியோவில் ஒருவர் தூண்டில் போட்டு ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறார்.

அவர் அருகில் நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. பிடிபட்ட மீனை டப்பாவில் போடுகிறார்.அதைப் பார்த்த நாய் வேகமாகச் சென்று டப்பாவை ஆற்றுக்குள் தள்ளி விட்டு மீனை தப்பிக்க வைக்கிறது. அந்த டப்பாவை எடுக்கச் சென்ற அந்தநபரையும் ஆற்றுப்பக்கமே நெருங்க விடாமல் தடுக்கும் இந்த நாயின் செயல் பார்போரை மெய்சிலிக்க வைக்கிறது.