• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது

ByA.Tamilselvan

Mar 31, 2023

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் 3 ஆண்டுகளுக்குமேலாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. வெகுவாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,829,911 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,722,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,688,762 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,922 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.