

அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி வட்டம் திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி மாணவர்களுக்கு நோட்புக் கொடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எஸ். அழகு சுந்தரம் முன்னிலையில் அனைத்திந்திய சட்ட உரிமை மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனர் கலா ரஞ்சனி, துணை நிறுவனர் முபாரக் சரீப் பொதுச் செயலாளர் இப்ராஹிம் ஷா தேசிய தலைவர் அயூப் கான் திண்டுக்கல் மாநில மகளிர் அணி தலைவி ஷோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.