
பி.கே. முக்கையா தேவர் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் முன்பு உள்ள மூக்கையா தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர் கொத்தாலம், செந்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, சிவா, மீனவராணி, மாவட்ட அமைப்பாளர் முனியாண்டி,எஸ். எம். பாண்டியன், திருவேடகம், ராஜா என்ற பெரிய கருப்பன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், சங்கங்கோட்டை சந்திரன், ரவி ஆட்டோ மார்நாடு சமரன் மில்லர், மாரிமுத்து, மணிபாண்டி, செல்லப்பாண்டி, சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
