• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மக்களவைத் தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

Byதரணி

Mar 22, 2024

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு