• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சேலம் VS பிரியாணி உணவகத்தை திறந்து வைத்த தமிழ்ச்செல்வன்..,

BySeenu

May 1, 2026

சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேலம் VS பிரியாணி உணவகத்தின் 6-வது புதிய கிளை கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள 10-வது வீதியில் புதிதாக திறக்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்தார்.

திறப்பு விழா சலுகையாக இன்று இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் இரண்டு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு மட்டன் பிரியாணி இலவசம் சேலம் VS பிரியாணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.