தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை அடுத்த தாம்பரம் சண்முக சாலையில் நடை பெற்று வருகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்…
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா..,










