• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை அமெரிக்கா செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ..

ByA.Tamilselvan

Sep 29, 2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டுவார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ்
தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறியவும் உள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை சென்ற அண்ணாமலை அங்கு உள்ள தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.