யோகி பாபுவுடன் இணையும் நடிகை ஓவியா
‘பீஸ்ட்’, ‘வலிமை’ என மாஸ் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு. ஹீரோவாக இவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக…
வலிமை படத்தின் டீசர் ரிலீஸ்
எச்.வினோத்இயக்கதில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…