• Thu. Sep 19th, 2024

tollywood

  • Home
  • போதைப்பொருள் விவகாரம்.. பிரபல இயக்குநர் விசாரணைக்கு ஆஜர்

போதைப்பொருள் விவகாரம்.. பிரபல இயக்குநர் விசாரணைக்கு ஆஜர்

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…