• Fri. Mar 24th, 2023

store

  • Home
  • இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்

இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்

கடைகளில் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்கள், இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம்…