போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது
சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது
புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் செப்.15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நேற்றுடன் …