• Mon. Apr 21st, 2025

Gowtham Sigamani

  • Home
  • திமுக முக்கிய அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அனுமதி; அதிர்ச்சியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முக்கிய அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அனுமதி; அதிர்ச்சியில் உடன்பிறப்புக்கள்!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம சிகாமணி. மருத்துவரான இவர், திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். 1992ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் சிகாமணி, 2005ம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.…