• Sun. Nov 10th, 2024

dmdk

  • Home
  • உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கட்சியின் துணை…

கேப்டன் விஜயகாந்த் பற்றி வெளியான மகிழ்ச்சியான செய்தி!

தேமுதிக தலைவா் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினாா். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தான் கட்சி சார்ந்த…

விஜயகாந்த் உடல் நிலை எப்படியுள்ளது?.. மகன் விஜயபிரபாகரன் சொன்ன தகவல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும், தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேசியதாவது: விஜயகாந்த் உடல் பரிசோதனைக்காக மட்டுமே…

எங்கேயும் தப்பிச்சி ஓட மாட்டேன்… ஒரே போடாய் போட்ட பிரேமலதா!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் புதுப்பித்து வழங்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு திருநெல்வேலியில் பதிவான வழக்கை மறைத்ததாக கூறி, அவரது பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய்…

சிகிச்சைகாக வெளிநாடு செல்கிறார்! தேமுதிக தலைவர்

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது .சிங்கப்பூரில் உள்ள…