• Thu. Dec 7th, 2023

civil servants

  • Home
  • பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. வலுக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. வலுக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு போக்குவரத்து கழக பென்ஷனர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…