• Tue. Nov 3rd, 2026

big mistake

  • Home
  • பெரும் தவறு செய்துவிட்டோம் – மன்னிப்பு கோரிய அமெரிக்கா

பெரும் தவறு செய்துவிட்டோம் – மன்னிப்பு கோரிய அமெரிக்கா

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தாலிபான்கள் காபுலை கைப்பற்றி ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இந்த சமயத்தில் தாலிபான்களுக்கு பயந்து காபுல் விமான நிலையத்தின் ஓடுபாதையிலும், வெளியேவும் ஆயிரக்கணக்கில் ஆப்கன் மக்கள் குவிந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.…