எடப்பாடி கூட்டத்தில் அடிதடி: கேமராவை பறித்த பவுன்சர்கள்!
இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களுடைய கேமராக்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த பவுன்சர்கள் பறித்து உடைக்க சென்றனர்.
செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!
நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது
செங்கோட்டையன் போட்ட குண்டு… செல்லூர் ராஜு எஸ்கேப்!
செங்கோட்டையன் விதித்து இருக்கிற நிபந்தனைகள் பற்றி செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
10 நாட்களுக்குள்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் நிபந்தனை! அதிமுகவில் பரபரப்பு!
அதுமட்டுமல்ல… இதற்கு முடிவு வந்தால்தான் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் நான் கலந்துகொள்வேன்” என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.
விஜய், அண்ணாமலை பற்றி… அதிமுகவினருக்கு எடப்பாடி முக்கிய கட்டளை!
திமுக, திமுக அரசின் குறைபாடுகள் இவற்றின் மீதுதான் நாம் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டும்
திமுகவில் இணைந்து சீட் வாங்கியவர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்
போடியில் திமுகவில் இணைந்து நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிய பின், மாவட்ட மகளிரணி நிர்வாகி மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் போடி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகியாகவும், போடி நகர இணை…
பிப்., 7 முதல் ஈ.பி.எஸ்-இன் சூறாவளி பிரச்சாரம்!
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்…
பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக
பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள்…












