• Tue. Mar 28th, 2023

கரடியிடம் இருந்து

  • Home
  • கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்புநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவர் தனது வீட்டில் நாட்டு நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு பப்பி என பெயரிட்டுள்ளார்.…