இந்திய திருநாட்டின் 78- வது சுதந்திரத் திருநாளை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகர் இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக தலைமையகத்திலும இந்திய தேசிய கொடி ஆன மூவர்ண கொடியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.



மேலும், இந்நிகழ்வின்போது பொதுமக்களும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கே.டி ராஜேந்திர பாலாஜி 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வாழ்த்துக்களை கூறி இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார்.

