• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

2023-ல் Sci-fi திரைப்படத்தில் நடிக்கப்போகும் சூர்யா

Byகாயத்ரி

Jan 13, 2022

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக சூர்யா தற்போது வரிசையாக பல முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இதனிடையே இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.Sci-fi திரைப்படமாக உருவாகவுள்ள அப்படம் 2070 ஆம் காலகட்டத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் Pre-production பணிகள் இந்த வருடம் துவங்கும் என கூறப்படுகிறது.