நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வந்தார் நடிகையாக வலம் வந்த அமலா பால் தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்து நடிப்பது அரிதாகவே உள்ளது அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தபின் சில காலம் தனுஷ், விஷ்ணு விஷால் இவர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் அதனை இல்லை என்று மறுத்து வந்தார் வலைதள தொடர்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார் புதிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு பெற வித விதமான ஆடை அலங்காரங்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தும் படம் வெற்றிபெறவில்லை தற்போது பார்ப்போர் கண்கள் கூசும் அளவிற்கு கிளாமர் புகைப்பட தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.