• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மத்தியில் ஆதரவு மாநிலத்தில் எதிர்ப்பு

ByA.Tamilselvan

Nov 12, 2022

10%இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆதரவும் மாநிலத்தில் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
10%இட ஒதுக்கீட்டுக்கான பூர்வாங்கப் பணிகள் தங்கள் ஆட்சிகாலத்தில் தொடங்கியதாக உரிமை கொண்டாடிய அகில இந்திய காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைவரவேற்றிருந்தது. ஆனால் திமுக தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இத் தீர்ப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவுதெரிவித்துள்ளது.