மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திருவிழான்பட்டி ஊராட்சியில் மாத்தூர் குருத்தூர் பொருசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் வேலூர் ஊராட்சி ஒன்றியம் தனியாமங்கலம் ஊராட்சியில் தனியாமங்கலம் சாத்தமங்கலம் சருகு வலையபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாம்களில் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிராஜ் கதிரவன் சுந்தரசாமி சரஸ்வதி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன் கண்ணன் கார்த்திகேயன்(கிராம பஞ்சாயத்து) செல்லப்பாண்டி முத்துக்குமார் முத்துகாமாட்சி சின்னையா ஊராட்சி செயலாளர்கள் உமா ஜெகன் கணேஷ் சிவபிரகாசம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மதிவாணன் நேருபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.