• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில்அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் காப்பீடு திட்ட முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது,இதில் இருபதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.